மட்டக்களப்பு மாவட்டம் - பட்டிருப்பு ஆற்றங்கரையண்டிய சதுப்பு நிலத்தில்
சுஞ்சுகளுடன் கானாங் கானாங்கோழிக் இரை தேடிருந்த சந்தர்ப்பத்தில்
கானாங்கோழிக் குஞ்சுகளை காகமொன்று பறிப்பதற்கு முனைந்த வேளை தனது குஞ்சுகளை
தாய்க் கானாங்கோழி எதிரியிடம் இருந்த காப்பாற்றிய காட்சி ஒன்று எமது
கமராவில் ஞாயிற்றுக் கிழமை காலை (03) பதிவாகிது. இதனை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment