23 May 2015

களுவாஞ்சிகுடியில் கர்த்தால் அனுஸ்ட்டிப்பு.

SHARE

யாழ்.புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சி.வித்யாவின் படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வெள்ளிக் கிழமை (22) கர்த்தால் அனுஸ்ட்டிக்கப் படுகின்றது.

கடைகள்இ மற்றும் வர்த்தக நிலையங்கள் nஅபாதுச் சந்தைஇ போன்றன அடைக்கப்பட்டு போக்குரத்துக்களும் குறைவாகக் காணப்படுகின்றன.

அரச அரச சார்பற்ற நிறுவகங்களிலும் உத்தியோகஸ்தர்களின் வருகை குறைவாகக் காணப்படுகின்ற. பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வருகை தந்துள்ளபோதிலும் மணாவர்களின் வருகை மிகக் குறைவாகவுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.

இருந்தபோதிலும் அரச போரூந்து போகுக்குவரத்துக்கள் நடைபெறுவதையும் அவதானிக்க முடிகின்றது.



















SHARE

Author: verified_user

0 Comments: