விடிவைநோக்கி நூல் வெளியீட்டுவிழா மட்டக்களப்பு – களுதாவளைக் கிராமத்தைப்
பிறப்பிடமாக் கொண்ட கலாநிதி கண்ணமுத்து சிதம்பரநாதனால் எழுதப்பட்டு
இந்தியாவின் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில்
அண்மையில் வெளியிட்டுவைக்கப் பட்டுள்ளது.
இந் நூலானது இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் அவலநிலை, அவர்களின், எதிர்காலம் என்பவற்றை மையப்படுத்தி கலாநிதி கண்ணமுத்து சிதம்பரநாதனின் ஆய்வின் வெளிப்பாடாக இந் நூல் வெளிவந்துள்ளது.
இந் நூல் ஆசிரியர் பற்றிகுறிப்பிடும் போது இவர் எமதுநாட்டின்
இலங்கையில் கல உயர்பதவிகளைவகித்து வந்த கலாநிதி கண்ணமுத்து சிதம்பரநாதன் தற்போது , பிரித்தானிய அகதிகள் பணியகத்தில் சுமார் 23 வருடங்களாக சேவை செய்து வருவதுடன் ஐ.ஓ.எம். அமைப்பின் ஆலோசகராகவும் இருந்து வருகின்றார். என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

0 Comments:
Post a Comment