8 May 2015

அதிசயம் ஆனால் உண்மை பூனைக்கு பால் கொடுக்கும் நாய்

SHARE
அக்கரப்பத்தனை - ஆகுரோவா தோட்டத்தில் நாய் ஒன்று பூனைக் குட்டிக்கு பால் கொடுக்கும் சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகுரோவா தோட்டத்தில் உள்ள சௌந்தராஜன் என்பவர் தனது வீட்டில் பாசமாக பூனையும் நாயும் வளர்த்து வருகின்றார். நாய் ஐந்தறிவு ஜீவனாக இருக்கின்ற போதும் தனது விலங்கினத்தைச் பூனைக் குட்டி பசியால் தவிக்கும் போது அதற்கு பாசத்துடன் பால் கொடுப்பது வியப்பு.

இந்தப் பண்பு ஆறறிவு படைத்த மனிதர்கள் இடையே காணப்படுவது மிகவும் குறைவே.
SHARE

Author: verified_user

0 Comments: