தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று மாலை 03 15 மணியளவில் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் ஆரம்பமானது. இப் பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபைகளின் அமைச்சர்கள் உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பெண்கள் அமைப்புக்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment