மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் குளத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றது.
முதலைகளின் நடமாட்டததினால் குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களும், குளத்திலுள்ள தாமரை மலர்களைப் பறிக்கச் செல்பவர்களும் அச்சத்தின் மத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment