மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை
நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்னாலுள்ள குளத்திலிருந்து இனந்தெரியாத ஆண்
ஒருவரின் சடலத்தை இன்று சனிக்கிழமை மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் தெடர்பில் மேலும் அறியவருவதாவது……
ஆயத்திற்குச் சென்று கொண்டிருந்தவர்கள் குளத்தில் சடலம் ஒன்று தென்படுவதாக களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு நேற்று வெள்ளிக் கிழமை மாலை தெரிவித்துள்ளனர். இவ்விடத்திற்கு நேற்று மாலை விரைந்த பொலிசார் சடலத்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலை அப்புறப்படுத்துவதற்கான போதிய வசதிகள் இன்மையினால் நேற்று இரவு முழுவதும் உரிய இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இன்று சனிக்கிழமை காலை சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பாக விசாரணைகளை முன்நெடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment