நாளை செவ்வாய்க் கிழமை (14) மலரவுள்ள சித்திரை வருடப் பிறப்புக்காக இன்று
(13) பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவுகளில் ஈடுபடு படுவதனை அவதானிக்க
முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்து வருகின்றதை இங்கு காணலாம்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவு செய்து வருகின்றதை இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment