14 Apr 2015

பழுகாமத்தில் இடம்பெற உள்ள மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டி.

SHARE
(பகீ)
திருப்பழுகாமம் பழுகாமப் பரம்பரை ஒன்றியமும் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் சித்திரை கலாசார விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 215.4.17.18 ம் திகதிகளில் இடம்பெற உள்ளது.

இவ் விளையாட்டுப் போட்டியில் சைக்கிள் ஓட்டப்போட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீரர்களும் பங்குபெறலாம். இப்போட்டியானது 2015.4.17 வெள்ளிக்கிழமை காலை 07.00 மணிக்கு பழுகாமத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்.
தொடர்புகளுக்கு ;_ கி.கோவிந்தராசா - 0758027507
                                         அ.பதிகரன் - 0756270272
 
SHARE

Author: verified_user

0 Comments: