6 Apr 2015

திருப்பெரும்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலயத்தின் தீர்தோற்சவம்.

SHARE
 எம்.என்.றஞ்சன்


மூர்த்தி ,தலம், தீர்த்தம் என மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டக்களப்பு திருப்பெரும்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 10ம் நாளாகிய இன்று தீர்தோற்சவமானது 04.04.2015 அன்று காலை 11.30மணியளவில் பக்தர்கள் புடைசூள ஆலய தீர்த்த குளத்தில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றது.


SHARE

Author: verified_user

0 Comments: