6 Apr 2015

பழுகாமம் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சப்பரத் திருவிழா

SHARE

மட்டக்களப்பின் படுவான்கரையின் இயற்கை அன்னையின் பொக்கிஷமாய் திகழும் பழுகாமத்திலே வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரரின் அலங்கார உற்சவத் திருவிழா கடந்த 28.03.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டு 02.04.2015 அன்று நாரயணபிள்ளை அவர்களின் அனுசரனையில் மிகவும் விமர்சையாக சப்பரத்திருவிழா இடம்பெற்றது.
03.02.2015 பங்குனி உத்தர தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெற்றது.















SHARE

Author: verified_user

0 Comments: