25 Mar 2015

ஏறாவூர் நகரத்தில் உள்ள அபிவிருத்தி குறைபாடுகள் சம்மந்தமாக கலந்துரையாடும் நிகழ்வு

SHARE
ஏறாவூர் நகரத்தில் உள்ள அபிவிருத்தி குறைபாடுகள் சம்மந்தமாக சகல துறை அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டத்தின் இன்னுமொரு கட்டமாக முதலமைச்சர் துரிதமாக மேற்கொள்ளும் அமர்வு இடம் பெற்றது இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னாஇ அக்கரைப்பற்று மாநகரசபை எதிர்கட்சி தலைவர் ஹனீபா மதனி  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ்  மற்றும் பலரும் கலந்து கொண்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய இடங்கள் கண்டறியப்பட்டது .
SHARE

Author: verified_user

0 Comments: