பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான "Zulfiquar" கப்பல் நட்புறவு நிமித்தம் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
123 அடி நீளமான இக்கப்பலில் 303 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இக்கப்பலை சம்பிரதாயபூர்வமாக இலங்கை கடற்படை வரவேற்றது.
கப்பலின் கட்டளைத் தளபதி கெப்டன் அமீர்
மஹ்மூட் கிழக்கு மாகாண கடற்படை தலைமையத்தின் ரியர் அட்மிரல் ரோஹன பெரேராவை
சந்தித்து நட்புடன் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது இருதரப்பினரும்
நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.
0 Comments:
Post a Comment