இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் திமுது கருணாரத்ன நேற்று (05) இடம்பெற்ற பயிற்சியின் போது காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில், திமுது கருணாரத்னவிற்கு பதிலான குசல் ஜனித் பெரேராவை அவுஸ்ரேலியாவிற்கு அனுப்ப தயார் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின், தொழிநுட்ப சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment