மட்.கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் 9 ஆம் நாள் சப்புறத் திருவிழா செவ்வாய் கிழமை இரவு நடைபெற்றது.
ஆலயத்தில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வந்து, சப்புறத்தில் கிராமத்திலுள்ள பிரதான உள்வீதிகள் தோறும் உலாநந்தது.
சைவ சித்தாந்த செம்மல் கிரியா கலாமணி கிரியா கலாபூஷணம் கிரியா திலகம் சிவத்திரு வேலு யோகராசா குருக்கள் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழா நிகழ்வில் பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 23.02.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாலயத்தின் வருடாந்த திருவிழா 10 ஆம் நாளான புதன் கிழமை (04) மாசி மக நட்சத்திரத்தில் கோட்டைக்கல்லாறு சமுத்திரத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறவு பெற்றது.

0 Comments:
Post a Comment