இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜை சனிக்கிழமை (07) மாலை 3.40 க்கு கொழும்பு தாஜ் சமுத்ரா கோட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தியது.
மேற்படி சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்திஇ நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளரும் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலிஇ கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டு பல விடையங்களை பரிமாறிக்கொண்டனர்.
இச்சந்திப்பின்போது வட மாகாணம் இந்திய அரசால் எவ்வாறு கவனிக்கப்படுகிறதோ அதுபோன்றே கிழக்கு மாகாணத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும் என்று இந்திய தூதுவர் தெரிவித்தார்.
கிழக்கில் அமைந்துள்ள ஆட்சி சம்மந்தமாகவும் விரிவாகப் பேசப்பட்டதுடன் இலங்கைக்கு எதிர்வரும் 13ஆம் திகதி வருகை தரவிருக்கும் முதலமைச்சர் நரேந்திர மோடியின் வருகையின் விபரம் பற்றியும் இக்குழு ஆராய்ந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஏ.எம்.மௌசூம் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment