- கமல்-
மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் வியாழக்கிழமை (12) அறுவடை இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெல்லாவெளி பகுதியில் அறுவடை செய்துவிட்டு மண்டூ, 14 ஆம் கொலனியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதன படத்தில் காணலாம்.
இவ்வியந்திரத்தை ஓட்டிச் சென்ற சாரத்தியும், உதவியாளரும் எதுவித ஆபத்துமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
0 Comments:
Post a Comment