25 Feb 2015

றூபி முகைதீன் மாதிரிக் கிராமத்தில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

SHARE
மட்டக்களப்பு – ஏறாவூர் றூபி முகைதீன் மாதிரிக் கிராமத்தில்; அமைக்கப்பட்ட ஐம்பது நிரந்தர வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவுத் நினைவுப்படிகத்தையும் வீட்டினையும் திறந்து வைப்பதையும் படத்தில் காணலாம்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்ஐ தஸ்லிம், உறுப்பினர்களான அமீன்இஸ்ஸத் ஆஸாத், எம்.ஜ.எம் முஸ்தபா, மற்றும் ஏ.ஆர்.பிரவுஸ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





மட்டக்களப்பு – ஏறாவூர் றூபி முகைதீன் மாதிரிக் கிராமத்தில்; அமைக்கப்பட்ட ஐம்பது நிரந்தர வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவ+த் நினைவுப்படிகத்தையும் வீட்டினையும் திறந்து வைப்பதையும் படத்தில் காணலாம்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்ஐ தஸ்லிம், உறுப்பினர்களான அமீன்இஸ்ஸத் ஆஸாத், எம்;N;ஜஎம் முஸ்தபா, மற்றும் ஏ.ஆர்.பிரவுஸ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: