கிழக்கு
மாகாண புதிய முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்
தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட்,
நேற்று(06) மாலை 05.50 மணியளவில கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ
முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த சந்திப்பிரமாண நிகழ்வும் நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வும் நேற்று மாலை திருகோணமலையில் இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment