20 Jan 2015

மட் மெதடிஸ்த மத்தியகல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

SHARE
(வரதன்)

நாடளாவிய ரீதியில் புதிய கல்வி ஆண்டின் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட் கிழமை (19)  மட்டு மாவட்ட பாடசாலைகளிலும் இடம்பெற்றன.

அந்த வகையில் மட்.மெதடிஸ்த மத்தியகல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையிலஇடம்பெற்றது. இதே வேளை மட் சிசிலியா பெண்கள் பாடசாலையிலும். புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில்  கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருப்பதனை இங்கு காணலாம். 







SHARE

Author: verified_user

0 Comments: