மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் ஏற்பாட்டில்
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை இரத்ததான முகாம் நடைபெற்றது.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெதகெதரவின் வழிகாட்டலில் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் கே.விவேக் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரத்ததானம் செய்தனர்.
வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment