20 Jan 2015

கிழக்கு மாகாண சபை நிருவாகம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்

SHARE
கிழக்கு மாகாண  சபை நிருவாகம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்குத் தீர்வுகாண உடனடியாகத் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச செயலாளர் சுசில் பிரேம்ஜயன்த் ஆகியோரிடம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: