மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நேற்று திங்கட் கிழமை (19) நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்னம் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment