3 Dec 2014

இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி

SHARE
(சா.நடனசபேசன்)
சித்தாண்டி வானவில் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏஅமைப்பின் அனுசரணையில் நலிவுற்ற பெண்களை வலுவூட்டல் எனும் கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் ஒருபகுதியானசித்தாண்டி,மாவடிவேம்புஆகியபிரதேசத்திற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான இரண்டுநாள் கொண்டதலைமைத்துவபபயிற்சிசித்தாண்டிஆலயத்திற்குரியபொதுக்கட்டிடத்தில் வை.எம்.சீ.ஏஅமைப்பின் வெளிக்களஉத்தியோகத்தர் சீ.லோஜனிதலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சியின் பயிற்றுவிப்பாளராககே.அருள்சிவாகலந்துகொண்டதுடன் வை.எம்.சீ.ஏஅமைப்பின் சித்தாண்டிமாவடிவேம்புசமூகஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ரதிகலா,சி.சுமதிஆகியோர் கலந்துகொண்டதுடன் பயிற்சியின் இறுதிநாள்பயிற்சிநடைபெற்ற இடத்தில் இளைஞர் யுவதிகளினால் சிரமதானம் செய்யப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: