சிவாநந்தியன் சிறகுகள் அமைபின் ஆசிரியர் கௌரவிப்பு.
மட்டக்களப்பு சிவாநந்தியன் சிறகுகள் அமைப்பு நடாத்திய ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும், வருடாந்த நண்பர்கள் சங்க ஒன்றுகூடலும் சனிக்கிழமை (17.10.2026) மட்டக்களப்பு தனியார் விடுதியில் ஒன்றில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு சிவாநந்தியன் சிறகுகள் அமைப்பின் தலைவர் இ.முகில்வளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக முன்னாள் அதிபர் ஈ.பி.ஆனந்தராஜா, முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் கல்விசாரா ஊழியர்கள்,மற்றும் சிவானந்தா வித்தியாலய அதிபர் எம்.தயாபரன், பழைய மாணவர் சங்க கல்வி இணைப்பு செயலாளர் இ.சாஜிராஜன், சிவானந்தியன் சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிவானந்தா தேசிய பாடசாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிபர் ஈ.பி.ஆனந்தராஜா, ஒய்வுபெற்ற ஆசிரியைகள், பழைய மாணவர் சங்க கல்வி இணைப்பு செயலாளர் இ.சாஜிராஜன் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நினைவுச் சின்னம் மற்றும் நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment