தற்போது
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்;
ஏற்பட்டிருப்பதாக கட்டடங்கள் ஆய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாத்தளை, கண்டி, பதுளை ,நுவரெலிய,
இரத்தினபுரி ,ஹம்பந்தோட்டை, கேகாலை, குருநாகல் ,களுத்தறை, காலி ,மாத்தறை
ஆகிய 11 மாவட்டங்களிலிலேயே மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக கட்டடங்கள்
ஆய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 Comments:
Post a Comment