நாட்டில் 
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களிலும் சுமார் ஆறு 
லட்சத்து 50ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய 
நிலையம் தெரிவிக்கின்றது.
            
     
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 80,736 
பேர், 334 பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் இடர் 
முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.(nl)

0 Comments:
Post a Comment