மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட க.பொ.த(சா.த) மாணவர்களுக்கான கல்விக்கருத்தரங்கு துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டிலும் திருமதி அவர்களின் அனுசரணையுடனும் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
இக்கருத்தரங்கு விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு ஆகிய பாடங்களுக்கு 23.11.2014ம் திகதி வரை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment