ஜனாதிபதியின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கல்லடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அலயத்தில்விசேட பூசை by sirnews on 21:38 0 Comment SHARE ஜனாதிபதியின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆசி வேண்டி மட் கல்லடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அலயத்தில் திரு எஸ் சிவலிங்கம் கிராமசேவை உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இன்று காலை 8.00 மணிக்கு விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது
0 Comments:
Post a Comment