ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையொட்டி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவசேதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை சித்தாண்டி-மாவடிவேம்பு- ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆலயத்தலைவர் ஆ.தேவராஜன் தலைமையில் நடைபெற்றதைக் காணலாம்.
0 Comments:
Post a Comment