மட்டக்களப்பு ஏறாவூர்- சவுக்கடி கடலில் இன்று வெள்ளிக் கிழமை (31) கே.எல் ஜவாஹிர் என்பவரது கரைவலையில் பெரும் எண்ணிக்கையிலான பெறுமதிமிக்க கருக்குப் பாரை ரக மீன்கள் பிடிபட்டுள்ளன.
ஒவ்வொரு மீனும் தலா 7 கிலோ எடையுடையது, மொத்தம் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment