20 Feb 2014

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம்

SHARE
(சுஹானி)

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன தலைமையில் இன்று (20.02.2014)  பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தை பிரதேச செயலாளர் கே. லவநாதன் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களான ரி.கலையரசன்இ எம். ராஜஸ்வரன் மற்றும்இ கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப். ஹப்பார்  உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன் கடற்படை தரைப்படை அதிகாரிகள்இ ஏனைய திணைக்கள தலைவர்கள்இ கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்இ மகளிர்அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் நிருவாக உத்தியேகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது கல்முனை தமிழ் பிரிவு பிரதேசத்தில் இவ்வருடத்தில் முன்னெடுக்கப் பட்டவுள்ள செயற்றிட்டங்கள் பற்றியும் கடந்தகால செயற்பாடுகள் குறித்துத் விரவாக ஆராயப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.









SHARE

Author: verified_user

0 Comments: