21 Sept 2012

விபத்தில் மாணவி பலி

SHARE


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியல் களுதாவளையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
இவ்விபத்தில் ஜெ.சிந்துமதி எனும் பாடசாலை மாணவயே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
மாணவி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மேதியதிலேயெ இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொரட்பாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: