Showing posts with label தெற்கு. Show all posts
Showing posts with label தெற்கு. Show all posts
7 Nov 2024
1 Oct 2024
அருளானந்தன் அவர்களின் மறைவு இலங்கை வாழ் இந்துக்களுக்கு பேரிழப்பு --- நாரா.டி.அருண்காந்த்
அருளானந்தன் அவர்களின் மறைவு இலங்கை வாழ் இந்துக்களுக்கு பேரிழப்பு -நாரா.டி.அருண்காந்த்.
"சிந்தனைச் செல்வர் அமரர் சின்னத்துரை (லீலா குரூப்) அவர்களின் மகனும் விடைகொடிச்செல்வர் தனபாலாவின் சகோதரருமான சமய,சமூக சேவகர் பிரபல வர்த்தகர் அருளானந்தன் அவர்களின் இழப்பானது இலங்கை வாழ் இந்துக்களுக்கு மாபெரும் பேரிழப்பாகும்."