வாழ்க்கையில் சமாதானத்தைப் பெறாமல் வாழ்வை வெறுத்து, வியாதியில் கஷ்ற்றப்பட்டு வேதனைப்படுபவர்களுக்கு, தெய்வீக சுகமளிக்கும் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மோதர வீதி கொழும்பு 15 இல் அமைந்துள்ள மிஸ்பா திருச்சபையில் தேவ செய்தியாளர் போதகர் ஜெயம் அவர்களின் தலைமையில் இந்த தெய்வீக சுகமளிக்கும் கூட்டம் யூலை 27, 28 ஆம் திகதிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு மிஸ்பா காரியாலயம் 077 1761 450
0 Comments:
Post a Comment