பொது இடங்களில் குப்பைகளை இட்டுவந்த நபருக்கு
அபராதம்.
களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள பொது இடங்கள் மற்றும் ஆற்றங்கரைய அண்டிய பகுதிகளில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக குப்பைகளைப் போடுவதில் ஈடுபட்டு வந்த நபருக்கெதிராக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனனினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அவருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (03.07.2026) வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது உரிய நபருக்கு கடுமையான பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 2500 ரூபா தண்டப்பணமும் நீதிமன்னத்தினால் விதிக்கப்பட்டது.
.jpeg)
0 Comments:
Post a Comment