19 Mar 2026

இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில் ஒற்றை நாட்களுக்குரிய எரிபொருள் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு.

SHARE

இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் நிலையங்களிலும் QR முறையில் ஒற்றை நாட்களுக்குரிய எரிபொருள் வழங்கும் செயற்திட்டம்  முன்னெடுப்பு.

அரசாங்கத்தினால் சகல எரிபொருள் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு விரைவான சேவையினை வழங்கும் பொருட்டு உரியவாறு வாகனத்தின் இறுதி இலக்கம் ஒற்றை எண்களாக காணப்பட்ட வாகனங்களுக்கு QR முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாட்டை வியாழக்கிழமை(19.03.2026) மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

இதேவேளை மாவட்டத்தில் உள்ள சகல எரிபொருள் நிலையங்களுக்கும் டிபாலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அமைதியான முறையில் பொதுமக்கள் வாகனங்களுக்கு வேண்டிய எரிபொருட்களை விரைவாக பெற்றுச் செல்வதை காணக் கூடியதாக உள்ளது.








SHARE

Author: verified_user

0 Comments: