ஆலங்கேணியில் நடைபெற்ற புலமைப் பரிசில்
பரீசையில் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு.
திருகோணமலை மாவட்டம் ஆலங்கேணி அரி ஓம் சிவசக்தி லக்ஸ்மி நாராயணன் நற்பணி மன்றத்தின் அனுசரணையில் ஆலங்கேணி விநாயகர் மகாவித்தியாலயத்திலிருந்து இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீசையில் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சித்திபெற்ற மாணவர்கள் வெற்றிக் கேடயங்களும், பதக்கங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர் தலைவர்களுக்கு சின்னங்களும் சூட்டப்பட்டப்பட்டன.
ஆலங்கேணி அரி ஓம் சிவசக்தி லக்ஸ்மி நாராயணன் நற்பணி மன்றம் நீண்டகாலமாகவிருந்து கல்வி வளற்சிக்கு பெரிதும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment