19 Sept 2025

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் MP கனகசபை காலமானார்

SHARE


 மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்த

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் MP கனகசபை காலமானார்.

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

 அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் தனது 86 வது வயதில் இன்று (19/09/2025) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் 

1939/03/20 ம்திகதி பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: