மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுண பொலிஸ் பரிசோதனை ஞாயிற்றுக் கிழமை (20.07.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்ஸகர் ஜீ.ஜீ லீலாரெத்ன கலந்து கொண்டார். மேலும் களுவாஞ்சிகுடி பிரதேச உதவி பொலிஸ் அத்தியேட்சகர் K.M.A.K பண்டார, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி - G.M.S .கஜநாயக்க கலந்து உள்ளிட்ட பலர் இதன் போது கலந்து கொண்டனர்.
இந்த போது மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்ஸகர் பொலிஸ் அதிகாரிகளை பரிசோதனை நடாத்தினார்.
இதில் அணிநடை வகுப்பு மரியாதை, , அணிநடை கண்காட்சி , வாகனப்பரிசோதனை , பரிசோதனைகள் என்பன இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment