கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பட்டிருப்பு
தொகுதி உள்ளுராட்சி சபைத் தேர்தலின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பட்டிருப்பு தொகுதி உள்ளுராட்சி சபைத் தேர்தலின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு சனிக்கிழமை (29.03.2025) திருப்பழுகாமம் வெள்ளிமலை பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்
தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், முற்போக்கு தமிழர் கழகத்தின் பிரதான இணைப்பாளர் வைத்தியலிங்கம்
மோகன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன்,
ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் செந்தூரன் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்
எனப்பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment