22 Oct 2024

கிழக்குக் கடலில் கரை ஒதுங்கிய இராட்டச சுறா.

SHARE

கிழக்குக் கடலில் கரை ஒதுங்கிய இராட்டச சுறா.

கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று செவ்வாய்கிழமை (22.10.2024) காலை உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் இதனை அவதானிகத்துள்ளனர். 

இந்நிலையில் கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறா மீனை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.








SHARE

Author: verified_user

0 Comments: