ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு கிழக்கில் மக்கத்தான வரவேப்பு.
வடக்கில் முன்னெடுத்திருந்த தமது பிரசார நடவடிக்கைகளையடுத்து தான் பிறந்த கிழக்கு மண்ணுக்கு வருகைதந்த பொதுக் கட்டமைப்பினாலும் அரசியல் கட்சிகளினாலும் களமிறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பொதுவேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரனுக்கு மேள தாள வாத்தியங்கள் முழங்க மக்கத்தான வரவேற்பளிக்கப்பட்டது..
0 Comments:
Post a Comment