மிஷ்பா மிஷனரியின் ஹட்டனில் நடைபெற்ற சமாதான பெருவிழா.
மலையக மக்களுக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிம்மதி, சந்தோசம் ஏற்படவேண்டி மாபெரும் சமாதான பெருவிழா ஹட்டன் டன்பார்வீதி, டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் மிஷ்பா மிஷனரி ஆலயத்தின் தலைமைப் போதகர் ஜெயம் சாரங்கபாணி 23,24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment