கிழக்கில் அமைதியான முறையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் ஆரம்பம்.
2022 ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை(18) கிழக்கு மாகாணத்தில் மைதியான முறையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஐந்து கல்வி வலயங்களிலும் பரீட்சைகள் அமைதியான முறையில் நடைபெற்றதாக வலய கல்விப் பணிப்பாளர்கள்
தெரிவித்தனர். 9418 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
மாவட்டத்தில் 104
பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம் பெற்றன.13 இணைப்பு நிலையங்கள்
ஏற்படுத்தப்பட்டிருந்தன.பரீட்சை நீலையங்களுக்கு பொலிஸ்
பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
0 Comments:
Post a Comment