 கிழக்கில் ஊரடங்குச் சட்டம் முழுமையாக அமுல்! மீறுவோர்
பொலிசாரினால் சோதனை.
கிழக்கில் ஊரடங்குச் சட்டம் முழுமையாக அமுல்! மீறுவோர்
பொலிசாரினால் சோதனை.
கிழக்கு மாகாணத்தில் நாடு தழுவிய தனிமைப் படுத்தல் ஊரடங்குச் சட்டம் முழுமையாக அமுல் படுத்தப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் ஊரடங்குச் சட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கையை முற்றாக இழந்துள்ளது.நகரங்கள் வெறிஞ்சோடிக் காணப்படுகின்றன. வாகனங்களின்றி பிரதான வீதிகள் அமைதியுடன் காணப்படுகின்றது.
ஊரடங்கு சட்டத்தை மீறிவோர் பொலிசாரினால் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றர்.இராணுவமும் பொலிசாரும் நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளையும் தீவிப்படுத்தியுள்ளனர்.




.jpeg) 
 
.jpeg) 
 
0 Comments:
Post a Comment