மட்டு.மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு
கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்--700 பேருக்கு சினோ பாம் தடுப்பூசிகள்
வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா கல்லடி மஞ்சந்தொடுவாய்
பாடசாலைகளில் இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இம்மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தொடர்ந்தும் தடுg;பூசி ஏற்றும் நடவடிக்கைகள்
இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment