கிழக்கின் வளர்ந்துவரும் கலைஞன் திருமலை சி.வி.லக்ஸின் மற்றுமொரு படைப்பு.
கிழக்கில் வளர்ந்து வரும் பாடலாசிரியரும், குறுந்திரப்பட இயக்குனர், மற்றும், நடிகர் என பல கலைத்திறனை வளர்த்துக் கொண்டுவரும், திருகோணமலையைச் சேர்ந்த சி.வி.லக்ஸ் அவரது மற்றுமொரு படைப்பை அண்மையில் வெளியிட்டுள்ளார். அவரது புதிய படைப்பு இதோ
0 Comments:
Post a Comment