சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்கள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை
(20) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் களுதாவளைக் கடற்கரையில் இடம்பெற்றது. இதன்போது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள் உத்தியோகஸ்த்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கடற்கரைப் பிரதேசத்தை சுத்தம் செய்வதை படத்தில் காலாம்.









0 Comments:
Post a Comment