இலங்கை இராமகிருஷ்ணமிஷன் புதிய தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தாவின் மட்டக்களப்பு விஜயத்தையொட்டி புதன்கிழமை மாலையில் 29.08.2018 வரவேற்பளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் மற்றும் சுவாமி பிரபு பிரேமானந்தா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன், மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் உள்ளிட்டோர் கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வருவதையும் அடியார்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதையும் காணலாம்.
0 Comments:
Post a Comment